![]() |
||||||||
|
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,கொழும்பு ராம் சேது முன்னால் கணக்காளரும் தற்போது கொழும்பில் வசித்துவந்தவராகிய கனகரத்தினம் வில்வரத்தினம் அவர்கள் 03.09.2009 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் பாக்கியம் இணையரின் அன்புமகனும், காலஞ்சென்ற அம்பலவாணர் சீதேவிப்பிள்ளை இணையரின் அன்புமருமகனும், கமலாம்பிகையின் அன்புக்கணவரும், விஜயசுரேஸ்(சுவிஸ்), சுதர்சன்(கனடா), சுஜீவன்(கனடா), விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னார், கமலாவதி(சுவிஸ்), கமலினி(கனடா), வத்சலா(கனடா), சதீசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புமாமனாரும்,காலஞ்சென்ற அருளானந்தம் பத்மாவதி(கனடா),பத்மராணி(கொழும்பு),ஏரம்பமூர்த்தி(கனடா),காலஞ்சென்றபத்மநாதன்ஆகியோரின்சகோதரரும் ,காலஞ்சென்ற சோமலிங்கம்,பாலசுந்தரம்(ஜயாத்துரை),சண்முகலிங்கம்ஆகியோரின்மத்துனரும். பிரியந்(சுவிஸ்), ஹரிஷா(சுவிஸ்), அட்சயன்(கனடா), அனிஷ்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். கொழும்பு பொரளை ஜெயவர்த்தன மலர்சாலையில் 10-09-2009காலை 9.00மணிக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பி.ப 16.00அன்னாரின் ஈமக்கிரியைகள் பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும். |
||||||||
| தகவல் மகன் சுரேஸ் (லிர்ரன்கைட் துர்க்காவ் சுவிஸ்) |
||||||||
|
மேலதிக தொடர்புகளுக்கு |
||||||||
|

